Home / க.தொ.கூ. சங்கம் / புத்துணர்ச்சி பெற்றது கடற்றொழில் சங்கம்

புத்துணர்ச்சி பெற்றது கடற்றொழில் சங்கம்

புத்துணர்ச்சி பெற்றது கடற்றொழில் சங்கம்
அனுபவமுள்ள நிர்வாகிகள் தெரிவு.
__________________________
இன்று ஊறணி புனித அந்தோனியார் ஆலயத்தில் கடற்றொழில் பரிசோதகர் தலைமையில் நடைபெற்ற ஊறணி கடற்றொழிலாளர் கூ.சங்க பொதுக் கூட்டத்தில் புதிய – அனுபவமுள்ள நிர்வாகிகள் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்கள்.
அத்தோடு ஊறணி கடற்றொழில் கிராமிய அமைப்பின் புதிய நிர்வாகமும் தெரிவு செய்யப்பட்டது.

ஊறணி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் புதிய நிர்வாக உறுப்பினர்களின் பெயர் விபரம் வருமாறு.

01. தலைவர்- குளோட் எட்வேட்
02. செயலாளர்-வின்சன் ஜெறோம்
(செல்வம்)
03.பொருளாளர்-
செ.கயித்தாம்பிள்ளை(ஜோன்சன்)
o4.உபதலைவர்-சூ.பற்றிக்

செயற்குழு உறுப்பினர்கள்
05.ஜோ.செல்வமதன்
06. அ.இருதயராசா
07.சி.விஜயராணி

About ratna

Check Also

க.கூ.ச பொதுக் கூட்டம்

உறவுகளே, எதிர்வரும் 15 ஆம் திகதி பி.ப 2.30 மணிக்கு ஊறணி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் பொதுக் கூட்டம் ஊறணியில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *