Home / திருப்பணி சபை / முதற் திருப்பலி

முதற் திருப்பலி

எதிர் வரும் 03.01.2017 செவ்வாய்க்.கிழமை மாலை 3 மணிக்கு ஊறணி புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக் கொடுப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.

இன்று காலை (27.12.2016)அருட் தந்தை ஜெயக்குமார் அடிகளாருடன் நிகழ்ந்த சந்திப்பை அடுத்து சீந்திப்பந்தலில் நிகழ்ந்த   கலந்துரையாடலில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இடித்தழிக்கப்பட்ட எமது ஆலயத்தின் கட்டாந்தரையில் வருடத்தின் முதற் செவ்வாயன்று இத்திருப்பலி நிறைவேற்றுதலானது முக்கியத்துவம் பெறுவதாக இங்கு சுட்டிக்காட்டப்ட்டது. இவ்விடயம் அனைவருக்கும் தெரியப்படுத்தப்பட வேண்டும்- இயலுமான மீடியாக்களுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. எனவே ஊறணி வாழ் புனித அந்தோனியார் பக்தர்கள் அனைவரும் அன்றைய தினம் திருப்பலியில் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

About admin

Check Also

திருப்பலியும் அருட்பணிசபைக் கூட்டமும்

நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (மே 06)காலை 9.30 மணிக்கு ஊறணியில் திருப்பலி இடம் பெறுமென எம் அன்பிற்குரிய பங்குத்தந்தை அறிவித்துள்ளார். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *