Home / பாடசாலை / 10000 ரூபா கொடுப்பனவு

10000 ரூபா கொடுப்பனவு

சாம் மரி தாய்சா வின் முதலாவது திட்டமாக 03.09.2018 அன்று யாழ்/ ஊறணி கனிஸ்ட ஆரம்ப பாடசாலையில்  ஆரம்ப வகுப்பை ஆரம்பிக்கும் பிள்ளைகள்  பாடசாலைக்கு  வருவதை ஊக்குவிக்கும்  முகமாக சாம் மரி தாய்சா அறக்கட்டளை மையத்தால்  பாடசாலையின் மீள் திறப்பு விழாவில் ஒவொரு பிள்ளைக்கும் தலா ரூபா பத்தாயிரம் உதவித்தொகையாக வழங்கப்பட்டது

About ratna

Check Also

செயற்பட்டு மகிழ்வோம்

15.03.2019 வெள்ளிக்கிழமை பி.ப.2.00 மணிக்கு ஊறணி கனிஷ்ட வித்தியாலயத்தின் “செயற்பட்டு மகிழ்வோம்” நிகழ்வு