Home / பிரான்ஸ் / பாபுவின் பிள்ளைகளின் வாழ்வாதாரம்

பாபுவின் பிள்ளைகளின் வாழ்வாதாரம்

பாபுவின் பிள்ளைகளின் வாழ்வாதாரத்திற்காக பிரான்ஸ் நிர்வாகத்தினர் மேலும் 59342 ரூபா அனுப்பி வைத்துள்ளனர். இவர்கள் வழமையான உறவு இழப்புக்காசாக 20000 ரூபாவை முன்னர் அனுப்பி வைத்திருந்தமை தெரிந்ததே.
எனவே பிரான்ஸ் நிர்வாகம் மொத்தமாக 79342 ரூபாவை அனுப்பி வைத்திருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

About ratna

Check Also

பாரிஸ் வாழ் ஊறணி மக்களின் கோடைகால ஒன்றுகூடல்

கோடைகால ஒன்றுகூடல் விழா எதிர்வரும்(22/07/2018)ல் நடைபெறும் என்பதை அறியத்தருவதோடு பிரான்ஸ்வாழ் ஊறணிமக்கள் நண்பா்கள் ஊறணியைச் சாா்ந்த பிறநாடுகளிலிருந்து வரவாய்ப்புள்ள அனைவரையும் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *