Home / மரண அறிவித்தல்கள் / தாயகத்தில் 1 / அமிர்தநாதர் ரஞ்சிதமலர்

அமிர்தநாதர் ரஞ்சிதமலர்

பிறப்பு :1960-08-16

இறப்பு :2010-08-12

அமிர்தநாதர் ரஞ்சிதமலர் 12.08.2010 அன்று சீந்திப்பந்தலில் காலமானார் இவர் அமிர்தனாதரின் அன்பு மனைவியும் நெல்சி,ஜென்சி,மதன்,கமல்(காலம் சென்ற) ஆகியோரின் அன்புத்தாயாருமாவார் அவரது நல்லடக்கம் சீந்திப்பந்தல் சேமக்காலையில் அடக்கம் செய்யப்பட்டது.

About admin

Check Also

அருட்சகோதரி செலஸ்ரினா

ஊறணி காங்கேசன்துறையை சேர்ந்த அருட்சகோதரி செலஸ்ரினா(ஆன் ராஜேஷ்)19.01.2020 அன்று இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடத்தில் இறைவன் மடியில் நித்திய இளைப்பாற்றியடைந்தார். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *