Home / மரண அறிவித்தல்கள் / தாயகத்தில் 1 / அருளப்பு யோசப் எட்வேட்

அருளப்பு யோசப் எட்வேட்

ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும், முள்ளிவாய்க்கால்(மணற்குடியிருப்பு) முல்லைத்தீவை வதிவிடமாகவும் கொண்ட அருளப்பு யோசப் எட்வேட் அவர்கள் 11.02.2020 இன்று காலமானார்

இவர் காலம் சென்ற அருளப்பு – செல்வநாயகம் அவர்களின் கனிஸ்ட புதல்வனும், காலம் சென்ற மேரிறோஸ் பிலோமினா அவர்களின் அன்புக் கணவரும், காலம் சென்ற அலைக்ஸ் ( மாவீரர் முல்லைச்செழியன்/சுடர் மணி), ஜெயந்தி, றெக்சன், யூட் (யூச்சுக் குட்டி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்

திருமதி அருட்பிரகாசம் (தங்கன்) காலம் சென்ற அகஸ்தின் ஞானமணி ஆகியோரின் அன்பு சகோதரருமாவார்.

மேலதிக விபரங்கள் விரைவில் அறியத்தரப்படும்

About ratna

Check Also

எட்வேட் மேரிறோஸ் பிலோமினா

ஜோசப் எட்வேட் – மேரிறோஸ் பிலோமினாதோற்றம் – 1946.03.13மறைவு – 2019.12.20 ஊறணியைப் பிறப்பிடமாகவும், மணற்குடியிருப்பு, முள்ளிவாய்க்கால் முல்லைத்தீவை வதிவிடமாகவும் …