Home / மரண அறிவித்தல்கள் / தாயகத்தில் 1 / கொன்சலேற்றா யேசுராசா

கொன்சலேற்றா யேசுராசா

ஊறணி, காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், மணற்காட்டை வதிவிடமாகவும் கொண்ட கொன்சலேற்றா யேசுராசா அவர்கள் 18.10.2020 அன்று காலமானார்.
இவர், லீனப்பு – றோசம்மா ஆகியோரின் அன்பு மகளும், ஆபிரகாம் – மாகிறேட் ஆகியோரின் மருமகளும்,
யேசுராசா (எ) வயித்திப்பிள்ளை அவர்களின் மனைவியும்,
அன்பரசி (லண்டன்), மற்றும் (காலம்சென்ற) அமல்ராஜ், லக்கரசி, புவிராஜ் (பிரான்சு), யுவராஜ் (பிரான்சு), ஜெயராஜ் (லண்டன்), யுனிஸ்ராஜ் ஆகியோரின் பாசமிகு தயாரும்,
நேசகுமார் (லண்டன்), பைரவி (பிரான்சு), நிறோஜினி, ஜசிதா ஆகியோரின் மாமியாரும்,
அனிஸ் (லண்டன்), எஸ்வின்(லண்டன்), ஆருஜன்(பிரான்சு), வேஜினி(பிரான்சு), சாஜினி(பிரான்சு) ஆகியோரின் அன்பு மிகு பேத்தியுமாவார். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

இவரது நல்லடக்கத் திருப்பலி 19/10/2020 அன்று மாலை 3.00 மணியளவில், மணற்காடு புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெற்று, மணற்காடு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

தொடர்புக்கு
அன்பரசி – 0044-7404884896
லக்கரசி – 0094-765630769
புவிராஜ் – 0033 – 646728577

About ratna

Check Also

அருளப்பு யோசப் எட்வேட்

ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும், முள்ளிவாய்க்கால்(மணற்குடியிருப்பு) முல்லைத்தீவை வதிவிடமாகவும் கொண்ட அருளப்பு யோசப் எட்வேட் அவர்கள் 11.02.2020 இன்று காலமானார் இவர் …