சகானா-ஜீவா

பிறப்பு:27.11.2001

இறப்பு:16.11.2013
ஊறணி காங்கேசன்துறையை சேர்ந்த, இடம்பெயர்ந்து மானிப்பாயில் வசித்துவந்தவர்களான சத்திய ரூபன் (ஜீவா)-சுகாசினி தம்பதியினரின்  புதல்வி சகானா  அவர்கள் 16.11.2013 அன்று கொழும்பு வைத்தியசாலையில் காலமானார். அவர் சகானின் சகோதரியாவார். இவரது நல்லடக்கம் 18.11.2013 திங்கள் மானிப்பாயில் நடைபெறும்
தொடர்புகளுக்கு :ஜீவா: 0772840662

sakana-jeeva1

About admin

Check Also

அருட்சகோதரி செலஸ்ரினா

ஊறணி காங்கேசன்துறையை சேர்ந்த அருட்சகோதரி செலஸ்ரினா(ஆன் ராஜேஷ்)19.01.2020 அன்று இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடத்தில் இறைவன் மடியில் நித்திய இளைப்பாற்றியடைந்தார். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *