Home / மரண அறிவித்தல்கள் / தாயகத்தில் 1 / தானியேல் செபமாலையம்மா
OLYMPUS DIGITAL CAMERA

தானியேல் செபமாலையம்மா

தோற்றம் : 19-11-1926

மறைவு : 01-06-2012

ஊறணியை பிறப்பிடமாகவும் இடம்பெயர்ந்து கொழும்பில் வசித்துவந்தவருமான திருமதி தானியேல் செபமாலையம்மா அவர்கள் 01.06.2012 அன்று  காலமானார். அவர் காலம்சென்ற தானியேல் அவர்களின் அன்பு மனைவியும் ராணி சாந்தா ஆகியோரின் அன்புத்தாயாருமாவார் அவரது நல்லடக்கம் 02.06.2012 இன்று நடைபெறும். மேலதிக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். Contac:0094112290779

 

 

About admin

Check Also

அருட்சகோதரி செலஸ்ரினா

ஊறணி காங்கேசன்துறையை சேர்ந்த அருட்சகோதரி செலஸ்ரினா(ஆன் ராஜேஷ்)19.01.2020 அன்று இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடத்தில் இறைவன் மடியில் நித்திய இளைப்பாற்றியடைந்தார். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *