Home / மரண அறிவித்தல்கள் / தாயகத்தில் 1 / திருமதி சிசில் றீற்ரா

திருமதி சிசில் றீற்ரா

மலர்வு : 13.01.1950

மறைவு : 19.05.2006

யாழ்ப்பாணம் ஊறணியைச் சேர்ந்த ஜோசப் அருள்நாதனின் மனைவி திருமதி சிசில் றீற்ரா 19.05.2006 அன்று யாழ் போதனா மருத்துவமனையில் அகாலமரணம் அடைந்தார். இவர் முல்லைத்தீவு அளம்பிலைச் சோ;ந்த காலஞ்சென்ற திரு ஜேம்ஸ், மற்றும் ஞானரத்தினம் தம்பதிகளின் மகளும் ஊறணியைச் சோ;ந்த காலஞ்சென்ற தாயீஸ் அம்மா மற்றும் மரியாம்பிள்ளை (சம்மாட்டியார்) அவர்களின் மூத்த மருமகளும் ஆவார்.
இவரது அடக்க நிகழ்வுகள் 22.05.2006 அன்று அளம்பில் புனித அந்தோனியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி நடைபெற்று நல்லடக்கம் அளம்பில் சேமக்காலையில் நடைபெற்றது.
அவரது ஆன்ம இளைப்பாற்றிக்காக இறைவனை வேண்டுகின்றோம

About admin

Check Also

அருளப்பு யோசப் எட்வேட்

ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும், முள்ளிவாய்க்கால்(மணற்குடியிருப்பு) முல்லைத்தீவை வதிவிடமாகவும் கொண்ட அருளப்பு யோசப் எட்வேட் அவர்கள் 11.02.2020 இன்று காலமானார் இவர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *