Home / மரண அறிவித்தல்கள் / தாயகத்தில் 1 / திருமதி புஸ்பம் மத்தியேஸ்பிள்ளை

திருமதி புஸ்பம் மத்தியேஸ்பிள்ளை

பிறப்பு :18.07.1946

இறப்பு :27.05.2014

ஊறணி  காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும்  இடம்பெயர்ந்து இந்தியாவில் வசித்துவந்தவருமான  திருமதி ரோசா புஸ்பம் மத்தியேஸ் பிள்ளை  27.05.2014 அன்று  திருச்சி/ இந்தியாவில் காலமானார். இவர் காலம் சென்ற மடுத்தீன்-பூரணம் அவர்களின் மூத்த மகளும் காலம் சென்ற மத்தியேஸ் பிள்ளை (ரத்தினம்) அவர்களின் அன்பு மனைவியும் காலம் சென்ற சூசைநாதர், றீற்றா ஞானசெல்வம் அவர்களின் அன்பு சகோதரியும். பேரின்பநாயகம்,  பேரின்பனாயகி(வசந்தா), ரெஜினா செல்வநாயகி ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார் . அவரது நல்லடக்கம் தொடர்பான விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

துயர் பகிர

இளையமகள்  செல்வநாயகி :00914316454583.

பேரின்பநாயகம் :0014162680423

About admin

Check Also

அருளப்பு யோசப் எட்வேட்

ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும், முள்ளிவாய்க்கால்(மணற்குடியிருப்பு) முல்லைத்தீவை வதிவிடமாகவும் கொண்ட அருளப்பு யோசப் எட்வேட் அவர்கள் 11.02.2020 இன்று காலமானார் இவர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *