Home / மரண அறிவித்தல்கள் / தாயகத்தில் 1 / திருமதி பெர்னாண்டோ ஆகத்தம்மா

திருமதி பெர்னாண்டோ ஆகத்தம்மா

எனது மாமியாரும் அருள்பணி. பெர்னாட் அவர்களின் தாயாருமாகிய திருமதி  பெர்னாண்டோ ஆகத்தம்மா அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வின்போது நேரில்வந்து அஞ்சலி செலுத்தியும் தொலைவிடங்களில் இருந்து தொலைபேசி மூலம் ஆறுதல் கூறியும், இறுதிசடங்கில் வந்து கலந்தும் கொண்ட ஊறணி வாழ் உறவுகளுக்கு நன்றி கூறுகின்றோம்
திருமதி. ராஜினி குயின்ரஸ்

About admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *