Home / மரண அறிவித்தல்கள் / தாயகத்தில் 1 / திரு. பெர்னண்ட் ஜேசுதாசன்.

திரு. பெர்னண்ட் ஜேசுதாசன்.

அவர்கள் இன்று காலை மன்னாரில் இயற்கை எய்தினார். இவர் திரு. ஜேசுதாசன் நோர்பெர்ட் (லண்டன்) அவர்களின் தந்தையும் திருமதி. ஜெயராணி நோர்பெர்ட்அவர்களின் மாமனாரும் ஆவார்.அன்னாரின் ஆத்ம சாந்திக்காக இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.ஊறணி மக்கள்-விபரங்கள் lankasri

About admin

Check Also

அருட்சகோதரி செலஸ்ரினா

ஊறணி காங்கேசன்துறையை சேர்ந்த அருட்சகோதரி செலஸ்ரினா(ஆன் ராஜேஷ்)19.01.2020 அன்று இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடத்தில் இறைவன் மடியில் நித்திய இளைப்பாற்றியடைந்தார். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *