Home / மரண அறிவித்தல்கள் / யூட் நிரோசன்

யூட் நிரோசன்

தோற்றம்: 12.06.1987

மறைவு : 07.02.2008

ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும் முல்லைதீவை
வதிவிடமாகவும் கொண்ட திருமதி மேரிஸ்ரெலா(செல்வி) -அன்ரனி
அவர்களின் மூத்த புதல்வன் செல்வன் யூட் நிரோசன்
07.02.2008 அன்று மண்மீட்புக்காய் மாவீரர் ஆனார்.
அன்னாரின் இறுதி அடக்க நிகழ்வுகள் 10.02.2008 அன்று புதுக்குடியிருப்பில் நடைபெற்றது.
அன்னாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்

About admin

Check Also

அமரர் பாபுவின் இரங்கற் திருப்பலி

அமரர் ஸ்ரான்லி பாபுவின் இன்றைய இரங்கற் திருப்பலியின் போது…14.04.2018 பாபு ******* ஆதியோன் பாதியிலே பறித்தமலா் ஜோதியாகிப் புறப்பட்ட அமரா் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *