Home / லண்டன் / ஒளிவிழா லண்டன்-2016

ஒளிவிழா லண்டன்-2016

வணக்கம் உறவுகளே.லண்டன் வாழ் ஊறணி மக்களின் வருடாந்த ஒளிவிழா நிகழ்வுகள்

எதிர்வரும்  மாதம் (11/12/2016)  காலை 11 மணியில்  இருந்து மாலை 6 மணிவரை நடைபெற உள்ளது.தாயகத்தில் எமது பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் மிகவும் உற்சாகமாகவும் புத்துணர்வுடனும் அனைவரையும் கலந்து நிகழ்வுகளை சிறப்பித்து உறவுகளை பலப்படுத்தி பிறக்கவிருக்கும் திவ்வியபாலனின் அருளையும் பெற்றுச்செல்லுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நடைபெறும் இடம் :  

368 ILFORD LANE 

ILFORD                           

IG1 2NR         

காலம் :11/12/2016
நேரம் :11-18.00 மணிவரை

தொடர்புகளுக்கு 

ரவி (தலைவர்):07534044990

தினேஷ் 07947631145  
லண்டன் நத்தார் விழா 2015

About admin

Check Also

ஊறணி ஓன்றுகூடல் (லண்டன்)

ஊறணிப் பொது ஓன்று கூடல் (28.7.13)லண்டனில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதால். அனைத்து நாடுகளில் வாழும் அனைத்து ஊறணி மக்களையும் அன்புடன் அழைக்கின்றோம். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *