Home / வாழ்த்துக்கள் / அலோசியஸ் ஒஸ்ரின்

அலோசியஸ் ஒஸ்ரின்

எமது ஊறணி பெற்றெடுத்த முக்கிய வளங்களில் ஒன்றான Bachelor of Architecture (B.Arch)
என்ற பட்டப் படிப்பை நிறைவு செய்த அலோசியஸ் ஒஸ்ரின் அவர்கள் இன்றைய தினம் BMICH (Bandaranayake Momorlal International Conference Hall) இல் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மேற்படி பட்டத்தைப் பெறுகின்றார்.
இவரை மன நிறைவுடன் வாழ்த்துகிறோம்.

About ratna

Check Also

புலம்பெயர் தேசத்தின் அடுத்த சந்ததியின் திருமணமும் ஊரவர்களும்: 

திரு திருமதி அருள்தாசன் மரியாம்பிள்ளை அவர்களின் செல்வப்புதல்வி ஆர்த்தியின் திருமணம் 25.08.2018 அன்று யேர்மனியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது Dishan …