ELISTON ^ SHARANKINI

புலம்பெயர்ந்து பிரான்சில் வசிக்கும்  ஊறணி மக்களின் அடுத்த தலைமுறையின் முதலாவது திருமணம் மிகவும் சிறப்புற நடைபெற்றது
எமது ஊறணி ஊரை சேர்ந்த அருள்நேசன் /அசெம்ற்றா தம்பதியினரின் புதல்வி சாரங்கினிக்கும் செம்பியன்பற்றை சேர்ந்த மரியதாஸ் மேரி ரோஸ் தம்பதியினரின் புதல்வன் எலிஸ்ரனுக்கும்   15.08.2015 அன்று பாரிசில் திருமணம் நடைபெற்றது
அவர்களை எமது ஊறணி மக்கள் சார்பில் வாழ்த்துகிறோம்
 

About admin

Check Also

புலம்பெயர் தேசத்தின் அடுத்த சந்ததியின் திருமணமும் ஊரவர்களும்: 

திரு திருமதி விமலதாஸ் +ஆஞ்சலோமினா தம்பதிகளின் செல்வப்புதல்வி ஜொயசி அவர்களின் திருமணம் 01.09.2018 அன்று பாரிஸில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *