Home / அந்தோனியார் ஆலயம் / ஆனித்திருநாள் 2017

ஆனித்திருநாள் 2017

ஊறணி புனித அந்தோனியார் ஆலய அருட்பணி சபையின் இன்றைய (07.05.2017) கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்.

  1. திருநாள் திருப்பலி ஆனி மாதம் 13ஆந் திகதி காலை 8.00 மணிக்கு நடை பெறும்.
  2. ஆனி 3 ஆந் திகதி நண்பகல்12. 00 மணிக்கு கொடியேற்றமும் விருந்தும் இடம் பெறும்.
  3. நவநாட்கள் ஆனி 10 ஆம் 11ஆம் திகதிகளில் மாலை 4.00 மணிக்கு இடம் பெறும்.
  4. புனிதரின் தேர்ப்பவனி(ஊரைச்சுற்றி) 12ஆந் திகதி பி.ப 3,00 மணிக்கு இடம் பெறும்.நிறைவில் நற்கருணைப் பவனியும் திருப் பலியும் இடம் பெறும்.
  5. திருநாள் நிதி சேகரிப்பாக தாயக உறவுகளிடமிருந்து குடும்பம் ஒன்றிற்கு 2000 ரூபாவும் இதைவிட விருந்திற்கு 500 ரூபாவும் சேகரித்தல்.
  6. ஆலயத்திற்கு முன்பாக (வீதியோரத்தில்) புனிதரின் தற்காலிக சொருபம் ஸ்தாபித்தலுக்கான இடம் ஒதுக்கியமை.
  7. தண்ணீர் தாங்கி, மலசல கூடம் (குளியல் வசதியுடன்) இடம் ஒதுக்கியமை.
  8. திருநாளை முன்னிட்டு ஆலய வளவில் சிரமதானம் ,எதிர்வரும் 28 ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு இடம் பெறும்.
  9. நவநாட்கள் மற்றும் திருநாட் திருப்பலிகளில் செல்வன் சிவாஸ் கீ போட் வாசிப்பாளராக நியமிக்கப்பட்டார். செல்வன் கொலின் பயிற்றுவிப்பாளராகச் செயற்படுவார்.

ஆலயத் தேவைகள்

  1. எதிர்வரும் காலம் சோழகக் காற்று என்பதால் ஆலய சக்கிரிஸ்ரி அறையின் பின்பக்கமாக ஆலயத்தின் 1/4 பகுதியைச்சுற்றி தறுப்பாளோ or உரு மறைப் போ செய்தல்.
  2. ஆலயத்தின் கூரையின் உட்பக்கமாக காகம் இருக்காதபடி நெற் அடித்தல்,
  3. சக்கிறிஸ்ரி ( திருப்பண்ட அறை) பாதுகாப்புக் கூரை அமைத்தல்.
  4. திருநாள் சுற்றுப்பிரகாரக் குடையும் இதற்கான வெள்ளை மற்றும் வர்ணத் துணிகளும்.
  5. கொடி மரக் கம்பமும் துணிக் கொடிகளும்.

 

புனிதரின் திருநாள் இனிதே நடந்தேற அனைவரினது ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றோம்.புனித அந்தோனியாரின் ஆசீர் மழையில் நனைந்து இயேசுவின் பாதம் பணிந்து இறைவனைத் தொழுது நிற்போமாக.

About ratna

One comment

  1. Your article helped me a lot, is there any more related content? Thanks!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

slot anti rungkat 2023>BEJOBET: Situs Slot Online Gacor Anti Rungkat Terbaru 2023 slot anti rungkat 2023>MPOSUN: Link Situs Judi Online Slot Gacor Terbaru slot gacor >BEJOBET: Situs Judi Online Slot Gacor Terbaik Di Indonesia slot gacor 2023 > daftar situs slot gacor 2023 terpercaya nomor 1 Di Indonesia Gampang Menang