மாதா பவனி

ஊறணி மயிலிட்டி பலாலி பங்குகளை இணைத்து தற்போது நடைபெற்று வரும் மகா ஞனொடுக்கத்தின் ஒரு அங்கமாக நேற்றைய தினம் மாதா பவனி இடம் பெற்றது முலவை செபமாலை மாதா ஆலயத்தில் இருந்து ஆரம்பித்த மாதாவை தாங்கிய தேர் பவனி வள்ளுவர் புரம் வேளாங்கன்னி மாதா ஆலயத்தை வந்தடைந்து பின்னர் அங்கிருந்து புறப்பட்டடு ஆவளை சந்தியை வந்தடைந்து அங்கு சிறு வழிபாடு நடைபெற்ற பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அந்தோனியார் ஆலயத்தை வந்தடைந்து பின்னர் அங்கு இறுதி வழிபாடும், சொருப ஆசீர்வாதமும் இடம் பெற்றது

About ratna

Check Also

26.05.2019- ஞாயிற்றுக்கிழமை ஊறணி புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்ற அருட்பணி சபையின் பொதுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்.

புனிதருக்கு புதிய ஆலயத்தைக் கட்டுவதற்கு (எவரும் மறுப்பில்லாத) ஏகோபித்த வரவேற்பு.ஆலய கட்டுமானத்தின் செயற்பாட்டாளர்களாக அறுவர் நியமிப்பு.(திரு.மே.சாந்தசீலன், திரு.இ.விஜயகுமார், திரு.குளோட் எட்வேட், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *