Home / newspapers / உதயன் நாளிதழ் 02.04.2018

உதயன் நாளிதழ் 02.04.2018

குருமனையின் அடிக்கல் நாட்டும்
வைபவத்திற்கு அழைப்பு!
நாளை செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு எமது யாழ் ஆயர் வண.ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில், ஊறணியில் நடைபெறவிருக்கும் குருமனைக்கான அடிக்கல் நாட்டும் வைபவத்தில் அனைத்து ஊறணி மக்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறு எமது பேரன்புக்குரிய பங்குத் தந்தை தி.தேவராஜன் அடிகளார் அழைப்பு விடுத்துள்ளார்.

About ratna

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *