Home / அந்தோனியார் ஆலயம் / கோவில் கட்டட வேலை

கோவில் கட்டட வேலை

புரட்டாதி மாதம் (10.09.2019) திகதி செவ்வாய் கிழமைபுதிய கோவில் அமைப்பதற்கான கட்டட வேலை கான்ராக்டர் விமலன் மேற்பார்வையில் தொடங்கியது இதுவரைக்கும் 5 தூண்கள் எழுப்பப்பட்டுள்ளது 5 தூண்களுக்கு கம்பிக் கூடு கட்டப்பட்டுள்ளது மிகுதி வேலைகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது

About ratna

Check Also

மீண்டும் புதிய ஆலய கட்டுமானம் ஆரம்பம்.

மீண்டும் உத்வேகத்துடன் புதிய ஆலய கட்டுமானம் ஆரம்பம்.