Jaffna got talent 2020

ஊறணியின் புதல்வி மடோனா அவர்கள் 2.8.2020 அன்று யாழில் நடைபெற்ற Jaffna got talent singing star போட்டியில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். இவருக்கு எமது வாழ்த்துக்கள் . இப்போட்டியில் வெற்றிக் கேடயத்துடன் ஒரு இலட்சம் பணப் பரிசையும் இவர் பெற்றுக் கொண்டார்.

http://www.asiantribune.com/node/93460

About ratna

Check Also

Ratna songs