இம்முறை யேர்மனில் நடைபெறவுள்ள FORM
எமது ஊறணி மக்களின் ஒன்றுகூடலுக்கு உங்கள் வருகையை உறுதி செய்யுமாறு மீண்டும் கேட்கப்படுகிறீர்கள். இங்கே உள்ள படிவத்தை நிரப்பி எங்களுக்கு அனுப்புவீர்களாயின் ஹோட்டல் பதிவு செய்ய இலகுவாக இருக்கும் விரைவில் பதிவு செய்யவும் . FORM