மயிலிட்டி துறைமுக திருத்த வேலை தாமதமாவதால் எமது கடற்கரையோர பாதை வேலை நடைபெற தாமதமாகின்றது. எனவே எமது பாதை வேலைக்காக சேர்க்கப்பட்ட பணம் 910000 ரூபா இலங்கை வங்கியில் 6 மாத காலத்திற்கு நிரந்தர வைப்பிலிடப்பட்டிருக்கிறது.
Check Also
Account Number
கடற்கரை பாதை அமைக்கும் திட்டத்திற்காக S.Kaithampilai(யோண்சன்)R.V.Wijayakumar ஆகிய இருவரின் பெயரில் இணை வங்கிக்கணக்கு திறக்கப்பட்டுள்ளது BOC Account Number83998012Bank Of …