வழங்கப்பட்ட காசுக்குரிய கணக்கு விபரமே இவையாகும்.இதை விட சுற்று மதிலுக்கென தாமாகவே சிலர் முன் வந்து கோயில் கல் மண்ணைப் பாவித்து தாமே கூலி போட்டு கல் அரிந்து தந்தார்கள். அவை பற்றிய விபரங்கள் குறித்த காலத்திலேயே அவ்வப்போது இத்தளத்தில் வெளியாகியிருந்தமை யாவரும் அறிந்ததே.
இதை விடவும் சிரமதானப் பணிகள் மூலமாகவே தேவையான கற்கள் யாவும் அரிந்து முடிக்கப்பட்டன. அந்த உடல் உழைப்புக்கள் அளப்பெரியன.இக்கூலிகளையும் சேர்ப்பின் மதிலின் பெறுமதி அதிகம். எனவே இவற்றையும் கருத்தில் கொள்க.
தாபரிப்புக்காக பணம் தந்தோர் அதன் முழு கணக்கின் விபரம் மற்றும் விருந்துச் செலவு விபரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும்.