ஊறணி புனித அந்தோனியார் ஆலயத் தாபரிப்பு மற்றும் கடந்த ஆனித் திருவிழாவிற்கு (2018) சேர்ந்த காசு விபரம்.
2018 ஊறணி புனித அந்தோனியார் கொடியேற்ற விருந்திற்கு பணமாக அன்பளிப்புச் செய்தோர் விபரம்.
05. 10. 2018 வரையான UDO கணக்கு விபரம்.
நடந்து முடிந்த ஊறணி புனித அந்தோனியார் ஆலய குருமனைத் திறப்பு விழாவிற்கான தேனீர் விருந்துபசாரத்திற்கு
ரூபா 24 135 ஐ அன்பளிப்புச் செய்த திரு,திருமதி இரத்தினாவதி – ரவி குடும்பத்திற்கு எமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.