Home / பாடசாலை / செயற்பட்டு மகிழ்வோம் 2020

செயற்பட்டு மகிழ்வோம் 2020

ஊறணி கனிஷ்ட வித்தியாலயம் – (விளையாட்டுப் போட்டி)
சில பதிவுகள். இன்று 27.02.2020 வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் இல்லாமல் மிகவும் சிறப்புற நடந்தேறியுள்ளது

இன்றைய விளையாட்டுப் போட்டிக்காக பழைய மாணவர் நிதியிலிருந்து 5000 ரூபாவும் மேலும் பிரான்ஸ் நாட்டிலிருந்து முன்னர் தாயகத்திற்கு வருகை தந்திருந்த போது அன்பர் ஒருவர் வழங்கிய 50 யூரோ பணமும் அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

எமது பாடசாலையில் மாணவர்களை புதிதாக இணைக்க வேண்டுமெனில் ஊறணியில் முன் பள்ளி ஒன்றை மீளவும் ஆரம்பிக்க வேண்டு மென இவ்விளையாட்டுப் போட்டியில் யோசனை முன்வைக்கப்பட்டது. ஆர்வமுள்ளோர், பழைய மாணவர்கள் இதற்குக் கை கொடுக்கலாம்.

About ratna