Home / பாடசாலை / பிரதேச சபை நடாத்திய போட்டியில் வெற்றியீட்டிய மாணவர் விபரம்.

பிரதேச சபை நடாத்திய போட்டியில் வெற்றியீட்டிய மாணவர் விபரம்.

தற்பொழுது 12 மாணவர்கள் கல்வி கற்கிறார்கள். அதிபர் மற்றும் 5 ஆசிரியர்கள் கடமையாற்றுகிறார்கள்.
கல்வியின் வளர்ச்சி சிறப்பாக இருக்கின்றது. கடந்த தரம் 5 புலமைப் பரீட்சையில் 2 மாணவர்கள் தோற்றி 2 மாணவர்களுமே 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று 100 சதவீத சித்தியை (ஒருவர் 119, மற்றவர் 99 புள்ளிகள்) பெற்றிருக்கிறார்கள்.
கடந்த வருட வாசிப்பு மாதத்தையொட்டி பிரதேச சபை நடாத்திய பாடசாலைகளுக்கிடையேயான போட்டியில் இம்மாணவர்கள் 6 பேர் கலந்து கொண்டு பெரிய பாடசாலைகளையெல்லாம் ஓரம் கட்டி முதலாம், இரண்டாம் மூன்றாம் இடங்களென மொத்தம் 11 பரிசில்களைப் பெற்று சாதித்திருக்கிறார்கள்.
இம்மாணவர்களுக்குக் கை கொடுப்போம். மேலும் எமது பாடசாலையில் மாணவர்களை இணைக்க வழிவகை செய்ய உழைப்போம்.

About ratna