யாழ் எமிலியானுஸ் கனிஸ்டவித்தியாசால
பாடசாலை கீதம்
(மெட்டு:உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்)
வாழ்க வளம் பெற்று வாழ்கவே-யாழ்
ஊறணியின் கல்விச்சாலையே
சேவைகள் பல செய்து-கல்வித்தேவையின்
மழை பெய்து… … . . வாழ்க வளம் பெற்று
ஆயர் எமிலின் நாமம் கொண்ட வித்யாசாலையே
இனிய தமிழில் உரிய கலைகள் பாரில் ஓங்கவே
மொழி தொழில் கலை ஞானம்
மறை அறிவென்னும் நெறி காண
பேறுகள் பலவும் பெற்றே .. .. .. ஆ.ஆ
பேருடன் புகழும் உற்றே.. .. .. .. ஆ.ஆ
ஓழுக்கம் கல்வி உண்மை நேர்மை ஓங்க பயிலுவோம்
பழக்க வழக்க பண்பு யாவும் பெற்றே உயருவோம்
மொழி தொழில் கலை ஞானம்
மறை அறிவென்னும் நெறி காண
என்றும் கல்வி சாலை .. .. .. ஆ..ஆ..
நிலவாய் நின்று ஒளிர்க .. .. .. ஆ..ஆ..