பாபுவின் பிள்ளைகளின் வாழ்வாதாரத்திற்காக பிரான்ஸ் நிர்வாகத்தினர் மேலும் 59342 ரூபா அனுப்பி வைத்துள்ளனர். இவர்கள் வழமையான உறவு இழப்புக்காசாக 20000 ரூபாவை முன்னர் அனுப்பி வைத்திருந்தமை தெரிந்ததே.
எனவே பிரான்ஸ் நிர்வாகம் மொத்தமாக 79342 ரூபாவை அனுப்பி வைத்திருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
