சீந்திப்பந்தலில் பொதுக்கட்டடம் கட்டுவதற்கு முன்னேற்பாடாக அக்காணியை சுற்றி மதில் கட்டப்பட்டுள்ளது அதற்கு உதவியவர்களின்விபரங்கள்.

12.10.2014 அன்று பொது நூலகம் கட்டுவது தொடர்பாக அவசரமாக கூட்டம் கூட்டப்பட்டது .அதில் இம் முறை யாழ்பாணத்திலிருந்து ஊறணி கிராம அபிவிருத்தி …