எமது ஊரவர்களின் விருப்பமாக புதிய கட்டுமான வரைபடம் அனுப்பபட்டுள்ளது இதன் செலவுகள் விரைவில் வெளியிடப்படும் இவை சம்பந்தமான கலந்துரையாடல் 16.11.2014 ஞாயிறு 1530 மணிக்கு அனைத்து பிரதிநிதிகளுடன் நடைபெறும்.