கொழும்பைப்பிறப்பிடமாகவும், காங்கேசன்துறையை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சவரியம்மா மார்க்கு

அகஸ்ரின் மதலேனம் பெற்றோரின் இதய அன்பிலே உதித்தவனே இறைசித்த அருளாலே உயிராகி தாய்மதலேனம் வயிற்றினிலே கருவாகி அருளா னந்தமாய் மண்வந்த …