Home / மரண அறிவித்தல்கள் / தாயகத்தில் 1 / அருளப்பு முடியப்பு

அருளப்பு முடியப்பு

பிறப்பு : 10 ஆடி 1945

இறப்பு : 18 சித்திரை 2017

ஊறணி காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், சீந்திப்பந்தல் இளவாலையை வசிப்பிடமாகவும் கொண்ட அருளப்பு முடியப்பு அவர்கள் 18-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற முடியப்பு, திரேசம்மா தம்பதிகளின் மகனும், றஞ்சிதமலர் அவர்களின் கணவரும், அஜந்தா, சுஜந்தா, காலஞ்சென்ற அனோஜா, வினோஜா ஆகியோரின் தந்தையும், காலஞ்சென்ற செல்வராசா, அன்ரன், இன்பராணி ஆகியோரின் சகோதரரும், மார்க்கஸ், மெரினா, செலினா, மெனிஷா ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
முடியப்பு அன்ரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94771196055

About sanson

https://t.me/pump_upp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

slot anti rungkat 2023>BEJOBET: Situs Slot Online Gacor Anti Rungkat Terbaru 2023 slot anti rungkat 2023>MPOSUN: Link Situs Judi Online Slot Gacor Terbaru slot gacor >BEJOBET: Situs Judi Online Slot Gacor Terbaik Di Indonesia slot gacor 2023 > daftar situs slot gacor 2023 terpercaya nomor 1 Di Indonesia Gampang Menang