Home / மரண அறிவித்தல்கள் / தாயகத்தில் 1 / எட்வேட் மேரிறோஸ் பிலோமினா

எட்வேட் மேரிறோஸ் பிலோமினா

ஜோசப் எட்வேட் – மேரிறோஸ் பிலோமினா
தோற்றம் – 1946.03.13
மறைவு – 2019.12.20

ஊறணியைப் பிறப்பிடமாகவும், மணற்குடியிருப்பு, முள்ளிவாய்க்கால் முல்லைத்தீவை வதிவிடமாகவும் கொண்ட யோசப் எட்வேட் மேரிறோஸ் பிலோமினா அவர்கள் இன்று இவ்வுலக வாழ்வை நீத்து விண்ணக வாழ்வை நோக்கி பயணித்துள்ளார் .

நல்லடக்கம் பற்றிய அறிவித்தல்:

அமரர் திருமதி ஜோசப் எட்வேட் மேரிறோஸ் பிலோமினா (தங்கமணி) அவர்களின் புகழுடல் நாளை மறுதினம் 23.12.2019- திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு முள்ளிவாய்க்காலில் உள்ள அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு புனித இராஜப்பர் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு உண்ணாப்புலவு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். தகவல் – குடும்பத்தினர் –

About ratna

Check Also

அருட்சகோதரி செலஸ்ரினா

ஊறணி காங்கேசன்துறையை சேர்ந்த அருட்சகோதரி செலஸ்ரினா(ஆன் ராஜேஷ்)19.01.2020 அன்று இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடத்தில் இறைவன் மடியில் நித்திய இளைப்பாற்றியடைந்தார். …