Home / மரண அறிவித்தல்கள் / தாயகத்தில் 1 / கிறகரி அன்ரனி(சூரி)

கிறகரி அன்ரனி(சூரி)

தோற்றம்:19.04.1938

மறைவு :04.01.2007

யாழ்ப்பாணம் குருநகரை பிறப்பிடமாகவும் ஊறணியை வதிவிடமாகவும் தற்போது உடப்பில் வசித்துவந்தவருமான கிறகரி அன்ரனி(சூரி) அவர்கள் உடப்பில் காலமானார் இவர் ஊறணியைச் சோ;ந்த வயித்தியாம்பிள்ளை பற்றிமாராணி (இறஞ்சிதம்) அவர்களின் கணவரும் மற்றும் றொபின்சன்இ றொபேட்இ றொபேற்றாஇ றோயிஸ்இ றோயல்இ டொனோ ஆகியோரின் அன்புத்தகப்பனாருமாவார்.
இரங்கல் திருப்பலி சனிக்கிழமை 06.01.2007 காலை 10.00மணிக்கு புனித சவேரியார்
ஆலயத்தில் நடைபெற்று நல்லடக்கம் உடப்பு சேமக்காலையில் நடைபெறும்.
அவரது ஆன்ம இளைப்பாற்றிக்காக இறைவனை வேண்டுகின்றோம்
தொடர்புகட்கு:ரொபின்சன் (யேர்மனி) : 00494218476851

About ratna

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

slot anti rungkat 2023>BEJOBET: Situs Slot Online Gacor Anti Rungkat Terbaru 2023 slot anti rungkat 2023>MPOSUN: Link Situs Judi Online Slot Gacor Terbaru slot gacor >BEJOBET: Situs Judi Online Slot Gacor Terbaik Di Indonesia slot gacor 2023 > daftar situs slot gacor 2023 terpercaya nomor 1 Di Indonesia Gampang Menang