செல்லக்குமார்

பிறப்பு :14.12.1959

இறப்பு : 18.03.2013

ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும் இடம்பெயர்ந்து இளவாலை சீந்திப்பந்தலில்   வசித்து வந்தவருமான திரு.அன்ரன் ஜெயக்குமார் (செல்லக்குமார் )அவர்கள் இன்று (18.03.2013) யாழ் வைத்தியசாலையில் காலமானார்,

இவர் ஞானப்பிரகாசம்(செல்லையா)-எலிசபெத்(காலம் சென்ற) தம்பதியனரின் அன்புப்புதல்வரும்,
வசந்தா அவர்களின் அன்புக்கணவரும், ராசகுமார்,வசந்தன்,விஜயகுமார்,உதயன்  அவர்களின் அன்புத்தந்தையாரும்,
ரஞ்சிதம்,யோகன்,யோண்சன், ராஜினி, ராஜன்,றெயினா அவர்களின் அன்புச் சகோதரனுமாவார்.அன்னாரின் நல்லடக்கம் மாரீசன்கூடல் சேமக்காலையில் புதன்கிழமை(20.03.2013) மாலை 15:00 மணி  திருப்பலியின்  பின்னர் இடம்பெறும்.

மேலதிக தொடர்புகட்கு:
குடும்பத்தினர்(இளவாலை):0094217902533
யோகன் (france):0033953394538
ராஜன்(switz): 0041443115725
ராசகுமார்(London):00447964738600

About admin

Check Also

அருளப்பு யோசப் எட்வேட்

ஊறணி காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும், முள்ளிவாய்க்கால்(மணற்குடியிருப்பு) முல்லைத்தீவை வதிவிடமாகவும் கொண்ட அருளப்பு யோசப் எட்வேட் அவர்கள் 11.02.2020 இன்று காலமானார் இவர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *