நிசாந்தன் .A

பிறப்பு:23.05.1986

இறப்பு:07.02.2008

ஊறணி காங்கேசன்துறையை சேர்ந்த இடம்பெயர்ந்து கிளிநொச்சியில் வசித்துவந்தவர்களான முடியப்பு அன்ரன் அவர்களின் இளையமகன் நிசாந்தன் அவர்கள் 07.02.2007அன்று மண்மீட்புக்காய் மாவீரர் ஆனார்.இவர் முடியப்பு அன்ரன்,ஆன்மேரிசூசான்னா(மலர்), ஆகியோரின் இளையபுதல்வனும் அயந்தன், அசம்ரா, அருண் அவர்களின் சகோதரருமாவார் இவரது நல்லடக்கம் கிளிநொச்சியில் இடம்பெற்றது
அன்னாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்
ஊறணி பங்குமக்கள்

About admin

Check Also

அருட்சகோதரி செலஸ்ரினா

ஊறணி காங்கேசன்துறையை சேர்ந்த அருட்சகோதரி செலஸ்ரினா(ஆன் ராஜேஷ்)19.01.2020 அன்று இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடத்தில் இறைவன் மடியில் நித்திய இளைப்பாற்றியடைந்தார். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *