பிறப்பு : 30 யூலை 1932
இறப்பு : 29 செப்ரெம்பர் 2016
யாழ். காங்கேசன்துறை ஊறணியைப் பிறப்பிடமாகவும், சில்லாலையை வசிப்பிடமாகவும், மானிப்பாயை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட செபமாலை அந்தோனிப்பிள்ளை அவர்கள் 29-09-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை(சித்த ஆயுர்வேத மருத்துவர்), பொன்னம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும், இன்னாசிமுத்து அன்னம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிலோமினமா(பேபி) அவர்களின் பாசமிகு கணவரும்,
மேரி பற்றீசியா(வசந்தா), மேரி லெற்றீசியா(வனிதா), அன்ரன் றெஜினோலட்(ஜென்சன்), செபஸ்டியன்(டிக்ஷன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அல்பேட் தங்கராசா(முல்லைத்தீவு) அவர்களின் அன்புச் சகோதரரும்,
கில்பேட், ஜென்சி, பபி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான யூக்கறிஸ்ரா, ராசேந்திரம், மற்றும் மல்லிகா, பிறேமா, ராசதுரை, ஜேசுரட்டினம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ராணி, லிமோறியஸ், பாலதாஸ், கொண்சி, தவராணி ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,
ரிஷா, கியூட்டன், லிஷா, ஷாம், ஜெய்டன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 30-09-2016 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் St. James Church இல் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு பின்னர் பண்டைதரிப்பு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மேரி பற்றீசியா(வசந்தா) — கனடா
தொலைபேசி: +19059970726
செல்லிடப்பேசி: +16472197277
மேரி லெற்றீசியா(வனிதா) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777111750
அன்ரன் றெஜினோலட்(ஜென்சன்) — கனடா
தொலைபேசி: +14167320044
செபஸ்டியன்(டிக்ஷன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94776432148