பிறப்பு : 5.4.1982 இறப்பு : 19.05.2007 ஊறணியை சேர்ந்த செல்வி அருளப்பு அனற்அனோயா அவர்கள் மண்மீட்புக்காய் மாவீரரானார். அவர் முடியப்பு அருளப்புஇ றெயீனா றஞ்சிதமலர்இ ஆகியோரின் செல்வப்புதல்வியும் அயந்தாஇ சுயந்தாஇ வினோயாஇ ஆகியோரின் சகோதரியுமாவார்.