இறப்பு : 16.02.2018
ஊறணி காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், அடம்பன் மன்னாரில் திருமண பந்தத்தால் இணைந்தவருமான திரு ஸ்ரான்லி பாபு அவர்கள் 16.02.2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஜெயராசா (ராசா) ரஞ்சிஸ்தம்மா (செல்லக்கிளி) தம்பதிகளின் மகனும், மார்கிரெட் அவர்களின் கணவரும், யஸ்டீன், ஸ்டாலின் டிருஸ், ஷாலினி, டிருசா, சசிதரன், ஜதுசிகா ஆகியோரின் தந்தையும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் 17.02.2018 பி.ப 2.30 மணிக்கு மன்னார் அடம்பனில் அவரது இல்லத்திலிருந்து ஆராதனைக்காய் ஆலயத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு பின்னர் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
0755819561