திரு.யோசேப்

தோற்றம்:17.11.1927
radna far

மறைவு:27.04.2007

ஊறணி காங்கேசன்துறையைச் சேர்ந்த தேவசகாயம் யோசேப் அவர்கள் 27 ஏப்பிரல் 2007 வெள்ளிக்கிழமை அன்று சுவிஸில் காலமானார். இவர் காலம் சென்ற திருமதி றோசலின் (ராசம்) அவர்களின் கணவரும், இசெபெலா இரத்தினாவதி (சுவிஸ்), ரட்ணராஜா (நோர்வே) ஆகியோரின் தகப்பனாரும்,

பிறிற்றோ இரவீந்திரன் மற்றும் அருட்செல்வி ரட்ணராஜா அகியோரின் மாமனாரும் இலங்கையில் வசீத்துவரும் செபமாலையம்மா தானியேல், காலம்சென்றவரான மிக்கேல்பிள்ளை தேவசகாயம் ஆகியோரின் சகோதரரும் மீர்னா இரவீந்திரன், பிறேனெலா இரவீந்திரன், நித்திலன் இரட்ணராஜா மதுவந்தி இரட்ணராஜா ஆகியோரின் பாட்டனாரும் ஆவார். இவரின் இறுதி நிகழ்வுகள் மே மாதம் 1ம் திகதி செவ்வாய்க் கிழமை காலை 10 மணிக்கு சுவிஸில் பெங்கன்(Benken) தேவாலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

தகவல்

இசெபெலா இரத்தினாவதி (சுவிஸ்) – தொலைபேசி : 0041-552833250 0041-552833250

ஜோசப் ரட்ணராஜா (நோர்வே) – தொலைசேி : 0047-21697899 0047-21697899

About admin

Leave a Reply

Your email address will not be published.