Home / மரண அறிவித்தல்கள் / புலத்தில் 1 / லடிஸ்லஸ் யெயமலின் பிறோமா

லடிஸ்லஸ் யெயமலின் பிறோமா

மணற்காட்டை பிறப்பிடமாகவும் இத்தாலியை வசிப்பிடமாகவும் கொண்ட லடிஸ்லஸ் யெயமலின் பிறோமா( வயது 54 ) அவர்கள் இன்று 10.04.2021 காலை,இறைவனடி சேர்ந்தார்.

2014 ஆம் ஆண்டு குடும்பத்தோடு இத்தாலி சென்றிருந்தபோது அவர்களின் விருந்துபசாரத்தில் திளைத்திருந்த மகத்தான பொழுதில் படமாக்கப்பட்ட காட்சி…துரு துருவென்று அங்கும் இங்குமாக ஓடித்திருந்து எங்களை கவனித்த விதமும் நாங்களும் அவர்களும் இணைந்து பலர்மோவின் முக்கிய இடங்களை பார்த்ததும் பசுமையாக உள்ளன! கனத்த மனதுடன் வழியனுப்பிவைக்கிறேன் பிறேமா!!!

https://fb.watch/4P3czq4PFA/

About ratna