அமரர் ஸ்ரான்லி பாபுவின் இன்றைய இரங்கற் திருப்பலியின் போது…14.04.2018
பாபு
*******
ஆதியோன் பாதியிலே
பறித்தமலா்
ஜோதியாகிப் புறப்பட்ட
அமரா் பாபு
முடிவுக்கண்ணீா்
விருந்தோம்பல் இன்று
தாயும் துணைவியும் சுற்றமும்
வாழ்வும் தாழ்வும்
வானகத்தில் ஒப்படைத்து
சூளூம் துன்பமெலாம்
மேலோன் துணையோடு
தாண்டும் தவவரங்கள்
தட்டாமல் வந்தடைய
எங்களின் வேண்டுதல்கள்
ஊரவன்.