தோற்றம்:
மறைவு:24.11.2004
யாழ்ப்பாணம் ஊறணி காங்கேசன்துறையை சேர்ந்த திருமதி. பெர்னதேத் அருளானந்தம் 24.11.2004 அன்று நெதர்லாந்தில் காலமானார். இவர் அருளானந்தம் அவர்களின் அன்பு மனைவியும் ஆனந்தகுமாரி, ஆனந்தகுமார், ராஐp, சாந்தி, புஸ்பா கென்றி ஆகியோரின் அன்புதாயாருமாவார். அவரின்; நல்லடக்கம் 25.11.2004 நெதர்லாந்தில் நடைபெற்றது. அன்னாருக்கு எமது இதயபூர்வமான கண்ணீர் அஞ்சலியை செலுத்துவதுடன், அவரது ஆன்ம இளைப்பாற்றிக்காக இறைவனை வேண்டுகின்றோம்.