Home / லண்டன் / பிரித்தானியா வாழ் ஊறணி மக்களின் ஒன்றுகூடல் 11.06.2016

பிரித்தானியா வாழ் ஊறணி மக்களின் ஒன்றுகூடல் 11.06.2016

ஊறணி காங்கேசன்துறை அந்தோனியார் திருவிழாவை முன்னிட்டு எதிர்வரும் ஆனி மாதம் 11ம் திகதி சனிக்கிழமை பகல் 12.00 மணியளவில்

பிரித்தானியாவில் உள்ள ஊறணி மக்கள் அந்தோனியார் திருவிழாவை வெகு சிறப்பாக கொண்டாட இருப்பதனால், விஷேட திருப்பலியும் அதன் பின்னர் ஓன்று கூடலும் நடைபெற உள்ளது. இத் திருப்பலியை அருட்தந்தை தேவராஜன்  அடிகள் ஓப்புக்கொடுக்கவுள்ளார். அனைத்து மக்களையும் தவறாது கலந்து சிறப்பித்து  அந்தோனியாரின் விஷேட ஆசிர்வாதத்தை பெற்று செல்லுமாறு அன்போடு  கேட்டுக் கொள்கின்றோம்.

 

இப்படிக்கு.
பிரித்தானியா ஊறணி நிர்வாகம்.
இடம்

VILLAGE HALL

CACKLE STREET

BREDE , RYE EAST  SUSSEX

TN316DX

TEL NO:-07446891324  (VIMAL)

07534 044990(RAVI)

About admin

Check Also

ஊறணி ஓன்றுகூடல் (லண்டன்)

ஊறணிப் பொது ஓன்று கூடல் (28.7.13)லண்டனில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதால். அனைத்து நாடுகளில் வாழும் அனைத்து ஊறணி மக்களையும் அன்புடன் அழைக்கின்றோம். …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *