NIRANJAN-ROCHANYA

புலம்பெயர்ந்த ஊறணி மக்களின் அடுத்த தலைமுறையின் முதலாவது திருமணம் மிகவும் சிறப்புற நடைபெற்றது.
எமது ஊறணி ஊரை சேர்ந்த புஸ்பராஜா/செல்வராணி தம்பதியினரின் புதல்வன் நிரஞ்சனுக்கும் புஸ்பாகரன்/ஜெயா தம்பதியினரின் புதல்வி றோசான்யாவிற்கும்  27.06.2015 அன்று ஜெர்மனியில் திருமணம் நடைபெற்றது  அவர்களை எமது ஊறணி மக்கள் சார்பில் வாழ்த்துகிறோம் .

About admin

Check Also

புலம்பெயர் தேசத்தின் அடுத்த சந்ததியின் திருமணமும் ஊரவர்களும்: 

திரு திருமதி விமலதாஸ் +ஆஞ்சலோமினா தம்பதிகளின் செல்வப்புதல்வி ஜொயசி அவர்களின் திருமணம் 01.09.2018 அன்று பாரிஸில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *