எமது ஊறணி ஊரை சேர்ந்த செல்வம் – பெனடிக்ரா தம்பதியினரின் புதல்வன் நிகசனுக்கும் wolfgang bahlmann (germany) தம்பதியினரின் புதல்வி Katjaவிற்கும் 10.10.2014 அன்று ஜெர்மனியில் திருமணம் நடைபெற்றது அவர்களை எமது ஊறணி மக்கள் சார்பில் வாழ்த்துகிறோம்.

திரு திருமதி விமலதாஸ் +ஆஞ்சலோமினா தம்பதிகளின் செல்வப்புதல்வி ஜொயசி அவர்களின் திருமணம் 01.09.2018 அன்று பாரிஸில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது …