Home / பாடசாலை / தரம் 5 புலமைப் பரீட்சை 2023

தரம் 5 புலமைப் பரீட்சை 2023

ஊறணி கனிஷ்ட வித்தியாலயத்திலிருந்து தரம் 5 புலமைப் பரீட்சைக்குத் தோற்றிய 3 மாணவர்களுமே 100 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தி பெற்றதுடன் Surach Jeevaaroniya ( பற்றிக் அண்ணரின் பேத்தி) மாவட்ட வெட்டுப்புள்ளியையும் தாண்டி 148 புள்ளிகளைப் பெற்று சாதனை வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
இந்த மூன்று மாணவச் செல்வங்களையும் பாராட்டுவதுடன் இவர்களை வழிப்படுத்திய பாடசாலையின் அதிபர், ஆசிரியர்களுக்கும் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
-பாடசாலைச் சமூகம்

About ratna

slot anti rungkat 2023>BEJOBET: Situs Slot Online Gacor Anti Rungkat Terbaru 2023 slot anti rungkat 2023>MPOSUN: Link Situs Judi Online Slot Gacor Terbaru slot gacor >BEJOBET: Situs Judi Online Slot Gacor Terbaik Di Indonesia slot gacor 2023 > daftar situs slot gacor 2023 terpercaya nomor 1 Di Indonesia Gampang Menang