Home / மரண அறிவித்தல்கள் / புலத்தில் 1 / ​திரு. அந்தோனிப்பிள்ளை அருளானந்தம் (ராசமணி)

​திரு. அந்தோனிப்பிள்ளை அருளானந்தம் (ராசமணி)

தோற்றம்: 27/12/1944
மறைவு: 15/12/2022

யாழ். ஊறணி, காங்கேசன்துறையை பிறப்பிடமாகவும் நெதர்லாந்தை வதிவிடமாகவும் கொண்ட திரு. அந்தோனிப்பிள்ளை அருளானந்தம் (ராசமணி) அவர்கள் 15.12.2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் பெர்னதேத்தம்மா அவர்களின் பாசமிகு கணவரும் ,

தியோகுப்பிள்ளை அந்தோனிப்பிள்ளை மரியம்மா தம்பதியினரின் இளையமகனும்,

அடைக்கலசாமி , சொர்ணமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மனுவேல்பிள்ளை மரியமுத்து, சூசைப்பிள்ளை ஞானமுத்து தம்பதியரின் மருமகனும்,
​ஆனந்தகுமாரி (லண்டன்), ஆனந்தகுமார் (நெதர்லாந்து), ராஜகுமாரி (நெதர்லாந்து), சாந்தகுமாரி (நெதர்லாந்து), புஸ்பகுமாரி (ஜேர்மனி), பிலிப் ராஜகுமார் (ஹென்றி) (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இன்பராசா, மார்கரேட் , யூட் , நிமால் , சுரேந்திரன், சுமித்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,​

சூரியா, சந்தியா, பிறாஜன், டவ்ன, யுவானா, சகானா, தனுசன், தனுசிகன், மாறன், பேர்னதேத், மயூரன், பெர்னீசியா, ஆரோன், ஐடன் ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
​​
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் திங்கட்கிழமை 19.12.22
நடைபெறும் .

பூதவுடல் மதியம் 12.30 – 13.00 மணிவரை
Saint Dominic”s church
Harlingerstraat 26 ,
8913 CE Leeuwarden
Nederland.

இல் பார்வைக்கு வைக்கப்பட்டு ,
இறுதி நிகழ்வுகள் மதியம் 13.00 மணிக்கு ஆரம்பமாகும் என்பதை அறியத்தருகிறோம்.

தொடர்புகளுக்கு ..

யூட் ரவீந்திரன் (மருமகன்)- +31 636152327

பிலிப் ராஜ்குமார் ( கென்றி (மகன்) பிரான்ஸ் – +33 650076235

About ratna

slot anti rungkat 2023>BEJOBET: Situs Slot Online Gacor Anti Rungkat Terbaru 2023 slot anti rungkat 2023>MPOSUN: Link Situs Judi Online Slot Gacor Terbaru slot gacor >BEJOBET: Situs Judi Online Slot Gacor Terbaik Di Indonesia slot gacor 2023 > daftar situs slot gacor 2023 terpercaya nomor 1 Di Indonesia Gampang Menang